சற்றுமுன் முல்லைத்தீவு காவல் நிலையத்தை முற்றுகையிட்ட அரச பேருந்துகள் !

அனுமதிப்பத்திரம் இன்றி முல்லைத்தீவுக்கு வரும் பஸ்கள் தொடர்பில் முறைப்பாடு செய்தும் நடவடிக்கை எடுக்காத முல்லைத்தீவு பொலிஸாருக்கு எதிராக இலங்கை போக்குவரத்து சபை முல்லைத்தீவு வீதி ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பஸ்களை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Previous articleகிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்து ! படுகாயமடைந்த நால்வர் !
Next articleசடுதியாக விலை குறைந்த இரண்டு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் !