இலங்கையர்களுக்கு இத்தாலியில் வேலை வாய்ப்பு!

இலங்கை பணியாளர்களை இத்தாலியில் தொழில் வாய்ப்புகளுக்காக இணைத்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் இணையத்தளம் ஊடாக இதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இவ் அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய 87,702 தொழிலுக்கான வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.

பாரவூர்தி சாரதிகள், கட்டுமான தொழில்துறையினர், உணவக துறை, மின்சாரத்துறை மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட துறைகளில் தொழில்வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Previous articleஇன்றைய ராசிபலன்09.03.2023
Next articleகிளிநொச்சி பூநகரி பகுதியில் விபத்து!