சிற்றுண்டிகளின் விலை குறைப்பு!

இன்று முதல் உணவகங்களில் சிற்றுண்டிகளின் விலை குறைக்கப்பட்டு அது தொடர்பான விலைகள் அறிவிக்கப்படும் என என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்க தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் நேற்றைய தினம் கோதுமை மாவின் விலையை 15 ரூபாவினால் குறைப்பதற்கு பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளது.மேலும் நேற்று நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைகப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Previous articleகிளிநொச்சி பூநகரி பகுதியில் விபத்து!
Next articleமத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்