அன்னாசி பழத்தின் விலை அதிகரிப்பு!

அன்னாசி விளைச்சல் இல்லாமையினால் அன்னாசிப்பழத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு நாட்டில் அன்னாசிப் பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும்கூறப்பட்டுள்ளது மேலும் உரமின்மையே இதற்க்கு காரணமென வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்

Previous articleமத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்
Next articleஇலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடையும்