இன்று நள்ளிரவு முதல் மற்றுமோர் விலை குறைப்பு!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அரை இறாத்தல் பாண் மற்றும் பருப்புக்கறியின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் ல் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இது குறித்து கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் மாவின் விலை குறைப்பிற்கான நிவாரணத்தை மக்களுக்கு வழங்க நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

Previous articleஇலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடையும்
Next articleவவுனியாவில் உயிரிழந்த நால்வர் தொடர்பில் வெளியான அதிர்ச்சியூட்டும் மருத்துவ அறிக்கை ! பிள்ளைகள் கழுத்து நெரித்து படுகொலை !