யாழ்பாணம் சாவகச்சேரியில் வீடொன்றினை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நபர்கள் கைது!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி கெருடாவில் பகுதியில் வீடொன்றினை உடைத்து அங்குள்ள தளபாட பொருட்கள் திருடப்பட்டன சம்பவம் குறித்து வீட்டு உரிமையாளரால் சாகச்சேரி பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதனை அடுத்து திருட்டுடன் சம்பந்தப்பட்டவர்கள் இணுவிலில் உள்ள வீடொன்றினுள் பதுங்கியிருந்த நிலையில் பொலிசாரால் அவர்கள் கைது செய்யப்பட்ட அதே வேளை திருடப்பட்ட பொருட்களும் பொலிசாரால் மீட்க்கப்பட்டன.

மேலும் கைதான நபர்களை சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Previous articleஇன்றைய ராசிபலன்10.03.2023
Next articleயாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் மீட்க்கப்பட்ட கஞ்சா