நாளை முதல் விமான டிக்கட்களின் விலை குறைப்பு!

நாளை முதல் விமான டிக்கட்டுகளின் விலை விலை குறைக்கப்பட உள்ளதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது .

பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிய இலங்கைக்கு அந்நிய செலாவணி வருகை பெரிதும் மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது அதிகளவிலான டொலரின் வருகையால் பொருட்களின் விலை மற்றும் சேவை கட்டணங்கள் என்பன குறைவடைகின்றமை மக்கள் மத்தியில் பெரிதும் மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விமான டிக்கட்டுகளின் விலை  8% குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Previous articleயாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் மீட்க்கப்பட்ட கஞ்சா
Next articleஇலங்கையில் காதலனுடன் இணைந்து குற்றச் செயலில் ஈடுபட்ட பெண்