நாளை முதல் பாணின் விலை குறைப்பு!

யாழ் மாவட்டத்தில் நாளை சனிக்கிழமை முதல் பாணின் விலை  10 ரூபாயினால் குறைக்கப்பட்டு 170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உரிமையாளர் சங்க தலைவர் கந்தசாமி குணரட்ணம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெதுப்பக உற்பத்தி பொருட்களின் தற்போதைய நிலைமை குறித்து இடம்பெற்ற கலந்துரையாடலிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

Previous articleவவுனியாவில் பலரின் கண்ணீருக்கு மத்தியில் விடைபெற்ற குடும்பம்!
Next articleயாழில் நாளை முதல் பாணின் விலை குறைப்பு !