யாழில் நாளை முதல் பாணின் விலை குறைப்பு !

யாழ்.மாவட்டத்தில் நாளை சனிக்கிழமை தொடக்கம் ரேடல் பான் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு 170 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட கூட்டுறவு பசுமைக்குடில் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கந்தசாமி குணரத்தினம் இதனைத் தெரிவித்துள்ளார்.

பசுமைக்குடில் உற்பத்திகளின் தற்போதைய நிலைமை தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Previous articleநாளை முதல் பாணின் விலை குறைப்பு!
Next articleஇன்றைய ராசிபலன்11.03.2023