யாழில் விபரீத முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட ஆண்

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்லாகம் 8ஆம் கட்டை பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து (10.03.202) நேற்றைய தினம் ஆண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்று வீடு திரும்பிய வேளை குறித்த நபர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலயில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார் இதனை அடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதனை தொடர்ந்து உரிய இடத்திற்கு வந்த பொலிசார் சடலத்தை மீட்டுயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்

Previous articleடொலர்களை மாற்றிக் கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கும் இலங்கை மக்கள்
Next articleவவுனியாவில் மற்றுமோர் துயர சம்பவம் விபரீத முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன்