புலமை பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த 12 வயது பாடசாலை சிறுமி பரிதாப மரணம்.!

புலமை பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த 12 வயது பாடசாலை சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவமானது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுமி புலமை பரீட்சையில் சிறந்து விளங்கியதையடுத்து அனைவரின் பாராட்டினையும் பெற்றுள்ளார்.

இதனையடுத்து அவறின் இழப்பானது அப்பகுதி மக்கை சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

இது குறித்தான மேலதிக தகவல்கள் வந்ததும் முழுச்செய்தி போடப்படும் இணைந்திருங்கள்.

Previous articleகிளிநொச்சியில் முதியவரை மோதித்தள்ளிய பொலிஸார்!
Next articleவீடொன்றினுள் சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட ஆண் ஒருவரும் கைது!