ரயில் பயணிகளின் கவனத்திற்கு

ரயிலில் பயணம் மேற்கொள்பவர்களின் வசதிக்காக இன்றைய தினம் (15-03-2023) அவிசாவளை, சிலாபம், ரம்புக்கனை, கணேவத்தை, மஹவ, கண்டி, பெலியத்த, காலி, அளுத்கம மற்றும் களுத்துறை தெற்கு ஆகிய இடங்களில் இருந்து கொழும்பு வரை பயணிக்கும் 13 அலுவலக ரயில் சேவைகள் வழமையான நேரத்தில் பயணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleலொட்டரி சீட்டில் கிடைத்த பணத்தை கொண்டு மனைவியின் தங்கையுடன் ஓட்டமெடுத்த 45 வயது நபர்
Next articleபிரான்சில் கொரொனோ தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!