ஆசிரியர்களின் இடமாற்றம் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

கடந்த ஆண்டில் நியமனம் வழங்கப்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது

மேலும் முன்னர் ஆசிரியர் இடமாற்ற சபையினால் வழங்கப்பட்ட இடமாற்றங்கள் தற்போதும் நடைமுறையில் உள்ளமையினால் எதிர்வரும் 24 ம் திகதிக்கு பின்னர் பணி நீடிக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை ஆசிரியர் நியமனம் தொடர்பான உரிய அறிவுறுத்தல்கள் எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதி வரை மாகாண மற்றும் பிராந்திய பணிப்பாளர்களுக்கு முறையான கடித ஆவணம் மூலம் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு இவ் விடயத்தினை வெளியிட்டுள்ளது

Previous articleபிரான்சில் கொரொனோ தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Next articleஓய்வு பெற்ற ரயில்வே சாரதிகளுக்கு அழைப்பு விடுப்பு!