புற்றுநோயால் உயிரிழந்த யாழ் இளைஞன்

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியை சேர்ந்த  இளைஞர் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கொழும்பு மகரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார் உயிரிழந்த இளைஞர் அக்சன் எனும் 28 வயதினை உடையவரே ஆவர்.

இளைஞனின் உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது

Previous articleநேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க போராட்டத்தினால் அரசிற்கு பாரிய நஷ்டம்
Next articleமட்டக்களப்பில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா செல்லும் நோக்கில் தங்கியிருந்த நபர்கள் கைது!