கொழும்பில் காற்றுதரச் சுட்டெண் அதிகரிப்பு!

கொழும்பில் காற்று தரச்சுட்டெண்ணின் அளவு சற்று அதிகரித்து காணப்படுகின்றது

கொழும்பு நகரின் வளி மாசடைவு தொடர்பான காற்று தரச்சுட்டெண் இன்று முற்பகல் 11.30 வரை 135 புள்ளிகளாக பதிவாகியிருந்தது.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் 128 புள்ளிகளாகவும் பதிவாகியுள்ளது.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 130 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

பத்தரமுல்லையில் 121 காற்று தரச்சுட்டெண் 121 புள்ளிகளாக பதிவானது.

பொதுவாக 101 முதல் 150 என்ற காற்று தரச்சுட்டெண் அளவானது நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதிக உணர்திறன் கொண்ட தரப்பினருக்கும் ஆரோக்கியமற்றதாகும். 

Previous articleமட்டக்களப்பில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா செல்லும் நோக்கில் தங்கியிருந்த நபர்கள் கைது!
Next articleஇன்றைய ராசிபலன்17.03.2023