மரவெள்ளி கிழங்கின் விலை திடீர் அதிகரிப்பு!

சமீபகாலமாக நாடு முழுவதிலும் உள்ள கிராம புறங்களில் 60 – 70 ரூபாய் வரை விற்க்கப்பட்ட மரவெள்ளி  மரவள்ளிக்கிழங்கின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் 200விலும் குறைவான விலையில் விற்கப்பட்ட நிலையில் தற்போது மரவெள்ளி கிழங்கின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டு 230 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது

Previous articleஇலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் ஜப்பான்
Next articleநோய் தொற்று குறித்து இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!