வீதியால் சென்ற 19 வயதான யுவதிதுஷ்பிரயோகம்

அனுராதபுரத்தில் வீதியால் சென்ற 19 வயதான யுவதி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உடபடுத்தப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது குறித்த யுவதி பதுளை பிரதேசத்திலிருந்து அநுராதபுரத்தில் வாடகை வீடொன்றில் தங்கியிருந்து உணவகம் ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

குறித்த பெண் வீதியால் சென்ற போது அநுராதபுரம் நகர எல்லையில் வசிக்கும் 22 வயதுடைய இரு இளைஞர்கள் அவ் வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்து குறித்து பெண்ணை ஏற்றிச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர் மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்

Previous articleபிரித்தானியாவில் டிக்டாக் செயலி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது
Next articleபாடசாலை மாணவிக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய  47 வயதினை உடைய பிரதி அதிபர் கைது!