யாழில் 28 வயது இளைஞன் உயிரிழப்பு! வெளியான காரணம் !

கொழும்பு வைத்தியசாலையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு மகரகம புற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ம.அக்சன் (வயது 28) என்ற இளைஞர் நேற்று உயிரிழந்துள்ளார்.

Previous articleயாழில் 6 வயதுச் சிறுவனின் உயிரைப் பறித்த நோய்!
Next articleஇன்றைய ராசிபலன்18.03.2023