இவ் ஆண்டுக்கான வெசாக் கொண்டாட்டம் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

2023 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் பண்டிகையை இம் முறை புத்தளத்தில் நடாத்துவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, அரசாங்க வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி புத்தளம் கபெல்வல ஸ்ரீ ரதனசிறி விகாரையில் கொண்டாட்டங்களை நடத்த அரசு தீர்மானித்துள்ளது.

இதனை புத்தசாசன, சமய அலுவல்கள் மற்றும் கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

Previous articleஇலங்கையில் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் கைது!
Next articleமனைவியுடன் ஏற்ப்பட்ட தராறு காரணமாக வீட்டிற்கு தீ வைத்த கணவன்