யாழில் போதைக்கு அடிமையான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

யாழில் போதைக்கு அடிமையான நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவை சேர்ந்த குறித்த நபரின் பிள்ளைகள் நபரின் பிள்ளைகள் கடந்த வருடம் 5ஆம் மாதம் கடலுக்குள் மூழ்கி உயிரிழந்தனர்.

அதிலிருந்து மனவிரக்தியில் குறித்த நபர் குடிபோதைக்கு அடிமையாகி உள்ளார்.இதனை தொடர்ந்து கடந்த 12 ஆம் திகதி திடீரென சுகயீனம் ஏற்ப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

Previous articleமனைவியுடன் ஏற்ப்பட்ட தராறு காரணமாக வீட்டிற்கு தீ வைத்த கணவன்
Next articleஇலங்கையில் தற்போதைய தங்க நிலவரம்