அண்மையில் யாழில் உயிரிழந்த பச்சிளம் குழந்தை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

அண்மையில் வடமராச்சி கிழக்கு மருதங்கேணியில் போசாக்கின்மையால் உயிரிழந்த பச்சிளம் குழந்தை தொடர்பில் பெற்றோரின் பொறுப்பற்ற செயலே இதற்க்கு காரணமென யாழ் மாவட்ட அரச அதிபர் கூறியுள்ளார் மேலும் அவர் கூறுகையில் குழந்தாயின் தயார் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தனது குழந்தைக்கு பால் கொடுக்க மறுத்துள்ளார் அத்தோடு மாதந்த கிளினிக்கிற்கும் செல்லவில்லை.

அத்தோடு குழந்தையின் தந்தை மது போதைக்கு அடிமையானவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.குழந்தை பால் ஊட்டமையாலேயே உயிரிலந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Previous articleஇன்றைய ராசிபலன்19.03.2023
Next articleவிரைவில் புதிய அமைச்சரவை நிஜமனம்