யாழில் மனநோயாலி தாயால் உயிரிழந்த குழந்தை ! தாய்ப்பால் கொடுக்க மறுத்ததால் நேர்ந்த கொடூரம் !

யாழில் தாயொருவர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க மற்றும் கிளிநிக் போக மறுத்ததால் குழந்தை போசாக்கின்மையால் உயிரிழந்த சம்பமவ் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் இடம்பெற்றுள்ளது.

தாய் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க மறுத்ததாகவும், மாதாந்திர மருத்துவ மனைக்கு செல்ல மறுத்ததாகவும் கூறினார்.

இந்நிலையில், குழந்தையின் தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், குழந்தை உணவளிக்காமல் உயிரிழந்ததாக அவர் கூறினார்.

Previous articleயாழில் முழுமையாக இராணுவத்தினர் வசமான பாடசாலை! வெளியான காரணம் !
Next articleவவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மர்ம மரணம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல் !