யாழில் மகன் உயிரிழந்த சோகத்தில் தந்தை எடுத்த விபரீத முடிவு !

போதைக்கு அடிமையான நபர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவைச் சேர்ந்த ஒருவரின் பிள்ளைகள் கடந்த 5ஆம் திகதி கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

அன்று முதல் விரக்தியில் இருந்த அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்.
அதனையடுத்து கடந்த மாதம் 12ஆம் திகதி திடீரென சுகவீனமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

Previous articleவவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மர்ம மரணம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல் !
Next articleயாழில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து பெண் உயிரிழப்பு..!!!