பாடசாலை மாணவர்களுக்கான சீருடை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள செய்தி!

பாடசாலை மாணவர்களுக்கு நாளைய தினம் (23-03-2023) இரண்டாம் கட்ட பாடசாலை சீருடைகள் விநியோகிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது

ஏப்ரல் விடுமுறைக்கு முன்னதாக 4.1 மில்லியன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிக்கு மாணவர்களுக்கு சீருடைகள் விநியோகிக்கப்படவுள்ளன.

அதேசமயம் முதலாம் கட்டத்தில் சீன அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சீருடைகள் 70 வீதமான மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருந்தன.

மேலும், பாடசாலை பாடப்புத்தகமும் நாளை முதல் (23) வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது

Previous articleஇந்தியாவில் மீண்டும் கொரொனோ தொற்று அதிகரிப்பு!
Next articleயாழில் விடுதிக்குள் புகுந்து கணக்காளரை சரமாரியாக தாக்கிய மர்ம கும்பல் !