தேர்தல்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல்

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் சகல கட்சிகளின் செயலாளர்களும் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படவுள்ளனர்.

இந்நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக அரசியல் கட்சிகளுடனான முக்கிய கலந்துரையாடல் இன்றைய தினம் (23) நடைபெறவுள்ளது.

Previous articleவவுனியாவில் சடலமாக மீட்க்கப்பட்ட இளைஞன்
Next articleகனடாவில் மருத்துவர் ஒருவர் நிகழ்த்திய சாதனை!