இலங்கையை சைக்கிளில் சுற்றும் வெளிநாட்டு தம்பதிகள் கிளிநொச்சியில்

கிளிநொச்சி பரந்தன் முல்லை வீதியில் பயணிக்கும் இவா்கள் சுமாா் இரண்டு மாதம் இலங்கையை சுற்றுகிறார்கள் இவர்கள் இலங்கையின் பல பாகங்களுக்கும் பயணம் மேற் கொண்டுள்ளதுடன் ஓரளவு வயதானாலும் தாம் இன்றும் இளமையுடன் இருப்பதாக மார்பு தட்டும் தம்பதிகள்.

தாம் வாழும் ஜேர்மனியில் பல தமிழர்களை நன்கு தெரியும் என்பதுடன் இப்படி அழகான நாட்டின் யுத்தம் பலரை அழித்து விட்டது சிலரை நாட்டை விட்டு துரத்தி விட்டது என ஆதங்கப் பட்துடன் தமிழர் வாழும் பகுதியில் துாய காற்றும் சுகமான வாழ்க்கையையும் காண முடிகிறது ஆனால் மக்கள் மனங்களில் பயம் நீங்கியதாக உணர முடியவில்லை.

போக்கு வரத்து முறை உகந்தவையல்ல காரணம் சரியான விதிகளைக் கடைப் பிடிப்பதாக தெரியவில்லை. நாம் பல இடங்களில் உயிரை கையில் பிடித்தவாறு பயணிக்கிறோம் எனது மனைவி கூச்சலிடுவார் வாகனம்வருகிறது என காரணம் விமானம் மறைவது போல் வாகனம் மறைகிறது.

நல்ல பயணம் முடியவில்லை என்றார்கள்….

kele-foringkele-foring01kele-foring02kele-foring03

Previous articleசரண்யா உடலில் தொடரும் மர்மம்….
Next articleநேற்று இரவு மஹிந்த – மைத்திரி அணி அவரவர் வீட்டில் மந்திர ஆலோசனை