இலங்கையில் இன்று தங்க நிலவரம்

இலங்கையில் நேற்றைய தினத்துடன் (23-03-2023) ஒப்பிடுகையில் இன்றையதினம் (24-03-2023) தங்கத்தின் விலையில் சற்று அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

இதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்று 179,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 164,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 157,100 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளது.

இருப்பினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleதிருமண பந்தத்தில் இணைந்து கொண்ட தமிழ் அரசியல் கைதி
Next articleமத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள எச்சரிக்கை!