கனாடாவில் பலியான யாழ். குடும்பஸ்தர் ! வெளியான காரணம் !

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பத்தர் ஒருவர் தீடிரென உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் செய்து மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்த நிலையில் நேற்றைய தினம் தீடிர் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிந்துள்ளார்.

சம்பவத்தில் கனடாவில் வசித்து வரும் கெங்கதரன் நிசாந்தன் வயது 37 என்ற இளம் குடும்பத்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

Previous articleதொலைபேசி உரையாடல் மூலம் சர்ச்சையில் சிக்கிக் கொண்ட யாழ்.மாநகரசபை ஆணையாளர்
Next articleயாழில் காதலனை தியேட்டருக்கு அழைத்துச் சென்று நண்பியுடன் காதலி செய்த செயல்! இரு பெண்களையும் தேடும் பொலிஸார்!!