கடலில் மிதக்கும் மஹிந்த – பின்னணி என்னவோ…?

Captureகடலில் நீராடிய மஹிந்த ராஜபக்ஷ – பின்னணி என்னவோ என ஊடகவியலாளர்கள் வினா எழுப்பியுள்ளனர் காரணம் நடைப் பயிற்சிக்காக வீதிகள் கடற்கரை வழியாக நடக்கும் பழக்கம் கொண்டுள்ள மகிந்த மன அமைதி தேடி தியானங்களிலும் ஈடுபட ஆரம்பித்துள்ளாராம்.

கடந்த வருடம் ஜனவரி மாதம் எட்டாம் திகதியுடன் பாரிய மன அழுத்தத்திற்கு உள்ளான மகிந்த தற்போது மன அழுத்த நோய் அதிகரித்துள்ளதுடன் உள ரீதியாக பல் வேறு நோய்த் தாக்கத்திற்குள் உள்ளாகியுள்ளதாக கூறும் கொழும்பின் மனநல மருத்துவர்

கடலில் நீடாடுவது மகிந்தவிற்கு உயிராபத்து என ஜோதிடர் கூறியும் அவற்றையும் கருத்தில் எடுக்காது நீடாடியுள்ளதாக கூறப்படுகிறது.

Previous articleமஹிந்தவின் பாதுகாவலர்கள் பெயரில் சொத்துக்கள்…?
Next articleயார் இப்படியெல்லாம் சொல்கிறார்கள்- ஹன்சிகா கடும் கோபம்