பெரும் நெருக்கடிக்குள் சிக்கித்தவிக்கும் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மஹிந்த அணி ஆதரவாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எட்டு பேருக்கு எதிராக சுதந்திர கட்சி உயர்பீடம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மாணித்துள்ளதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன…
சுதந்திர கட்சியின் தலைமைத்துவத்தை விமர்சிக்கும் வகையில் செயற்பட்ட எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கட்சி உயர்பீடம் ஒலுக்காற்று நடவடிக்கை எடுத்து கட்சியைவிட்டு வெளியேற்ற தீர்மாணித்துள்ளதாக என தகவல்கள் வெளியாகியுள்ளன.