இலங்கை மக்களுக்கு வெளியான விசேட அறிவிப்பு!

அளவீட்டு அலகு, ஒழுங்குமுறைகள் மற்றும் சேவைகள் திணைக்களம், தரமற்ற எடைகள் மற்றும் அளவீடுகள் உபகரணங்களைப் பயன்படுத்துபவர்களுக்குத் தெரிவிக்க பிரத்யேக தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தநிலையில், இந்த தொலைபேசி இலக்கமானது 24 மணிநேரமும் இயங்கும் என அதன் பணிப்பாளர் சுஜீவ அக்குறந்திலக்க தெரிவித்துள்ளார்.

எடை மற்றும் அளவிடும் கருவிகளின் தரம் குறித்து 011 218 22 53 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என சுஜீவ அக்குரந்திலக்க தெரிவித்துள்ளார்.

Previous articleவவுனியா செட்டிக்குளத்தில் திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலை !
Next articleயாழில் கைதான பெண் உட்பட இருவர் ! வெளியான காரணம் !