கபாலி டீசர் தேதி இதோ- ரசிகர்கள் கொண்டாட்டம்

kabali_rajini001சூப்பர் ஸ்டாரை எப்போது திரையில் பார்ப்போம் என கோடிக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங். ரஞ்சித் இயக்கத்தில் தற்போது ரஜினி நடித்து வரும் கபாலி படப்பிடிப்பு 95% முடிந்து விட்டது.இப்படத்தின் டீசர் எப்போது வரும் என ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர். சமீபத்தில் வந்த தகவலின்படி இப்படத்தின் டீசர் இம்மாதம் 25ம் தேதி வரும் என கூறப்படுகின்றது.இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்புக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Previous articleரூ.100 கோடி இழப்பீடு கேட்டு மானநஷ்ட வழக்கு தொடருவேன்: மிரட்டும் டோனி
Next articleமெக்சிகோ சிறையில் கலவரம்: 52 பேர் பலி