சாதனை படைத்துள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் பிரபாத் ஜயசூரிய

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜயசூரிய உலக சாதனை படைத்துள்ளார்.

உலக சாதனை
மிகக் குறைந்த எண்ணிக்கையிலான டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் 50 விக்கட்டுகளை எட்டிய வீரர் என்ற சாதனையை ஜயசூரிய படைத்துள்ளார்.

7 டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்றுள்ள பிரபாத் ஜயசூரிய 11 இன்னிங்ஸ்களில் ஐம்பது விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மேலும் குறைந்த எண்ணிக்கையிலான இன்னிங்ஸ்களில் 50 விக்கட்டுகளை வீழ்த்திய உலக சாதனையயும் பிரபாத் ஜயசூரிய சமன் செய்துள்ளார்.

Previous articleஇலங்கையில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க இருக்கும் சீனா!
Next articleதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 26 மாணவர்கள்