இலங்கையின் மூத்த வானொலி அறிவிப்பாளர் காலமானார்!

இலங்கையின் மூத்த வானொலி அறிவிப்பாளர் கே.சந்திரசேகரன் காலமாகியுள்ளார்.

மூத்த வானொலி அறிவிப்பாளர் கே.சந்திரசேகரன் , தொலைக்காட்சி, மேடை நாடகக் கலைஞர் ஆவார்.

இந்நிலையில் அவர் தமிழகத்தின் மதுரையில் இன்று காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அவரது மறைவுக்கு பல்லரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.