ஹம்பாந்தோட்டை மாவட்டமும் மஹிந்த வசம்…!

mahinda-maithiriநுவரெலியா,திருகோணமலை ஆகிய மாவட்ட சுதந்திரகட்சி உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்த நிலையில்..

இன்று ஹம்பாந்தோட்டை மாவட்ட சுதந்திரகட்சி உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

இன்று ஹம்பாந்தோட்டை ஊடக சந்திப்பு ஒன்றை நடத்திய ஹம்பாந்தோட்டை மாவட்ட சுதந்திரகட்சி உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கு முன்னர் அவசரமாக சுதந்திர கட்சி தலைமைத்துவத்தை முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்க வேண்டும் என கோரியுள்ள ஹம்பாந்தோட்டை மாவட்ட சுதந்திரகட்சி உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் இல்லாத பட்சத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுக்கும் எந்த ஒரு தீர்மாணத்தையும் தாங்கள் ஏற்றுக்கொள்ள தயார் என குறிப்பிட்டுள்ளனர்.

Previous articleமஹிந்த அணியை துாக்கி எறிந்த மைத்திரி
Next articleவடக்கு முதல்வரை கொலை செய்யும் வெள்ளோட்டமா?