இரு கண்களையும், கைகளையும் இழந்த முன்னாள் போராளியின் அவலம் (மனதை உலுக்கும் காணொளி)

Captureயுத்தத்தின் கொடூரத்தால் இரு கண்களையும் முற்றாக இழந்து இரு கர்களையும் இழந்து பட்டினியால் தவிக்கும் கொடூரம்.
வாழ்வதற்கு வழிகாட்டுங்கள் என வேதனைகளை சொல்லிட முடியாமல் தவிக்கும் அவல நிலை.

உதவிடும் நல்ல மனம் கொண்டோரே உயிரைக்காப்பாற்ற நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்தி உதவிட முன்வாருங்கள்.

தொலைபேசி இலக்கம்; 0094776710746
வங்கி கணக்கு இலக்கம்; கிட்லர் மரியநாயகம் ருக்மணி

75736024, இலங்கை வங்கி, கிளிநொச்சி.

Previous articleவடக்கு முதல்வரை கொலை செய்யும் வெள்ளோட்டமா?
Next articleயாழில் வீடுவீடாக நுளையும் இராணுவம்