ஜெர்மனியின் பழைமையான பாலம் ஒன்று வெடி வைத்து தகர்த்தப்பட்டது!

453 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம் சிதிலமடைந்த நிலையில் புதிய பாலம் கட்டுவதற்காக 150 கிலோ வெடிபொருட்கள் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

இதன்போது அருகில் உள்ள கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாலம் தகர்க்கப்பட்டதை பொதுமக்கள் பலர் பார்வையிட்டுள்ளனர்.

ஜெர்மனியில் பழமையான பாலம் ஒன்று மிகுந்த பாதுகாப்புடன் வெடிவைத்து தகர்க்கப்பட்டது.

டார்ட்மண்ட் – அஸன்பார்க் இடையிலான A45 நெடுஞ்சாலையில் லீடன்ஷிட் பகுதியில் 1968 – ஆம் ஆண்டு இந்த பாலம் கட்டப்பட்டது.

453 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம் சிதிலமடைந்த நிலையில் புதிய பாலம் கட்டுவதற்காக 150 கிலோ வெடிபொருட்கள் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

இதன்போது அருகில் உள்ள கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாலம் தகர்க்கப்பட்டதை பொதுமக்கள் பலர் பார்வையிட்டுள்ளனர்.

Previous articleகனடாவில் உயிரிழந்த தாயும் பிள்ளையும்
Next articleயாழில் ஓட்டோ சாரதிகளிடம் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த நபர் ஒருவர் கைது!