கோதுமை மாவின் விலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளதாக சில ஊடகங்கள் கூறிய போதிலும் மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை இலங்கையின் இரண்டு பிரதான கோதுமை மா நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.