யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வர் கைது!

கடந்த 13ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் இரண்டு நபர்களிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் யாழ் மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் யாழ்ப்பாண பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

Previous articleகளுத்துறை மாணவி வழக்கில் திடீர் திருப்பம்
Next articleநாளை கொழும்பில் அனுஷ்டிக்கப்பட இருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்