வடமேல் மாகாண பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக மருத்துவர் சத்தியமூர்த்தி நியமனம்!

வடக்கு மாகாண பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக மருத்துவர் சத்தியமூர்த்தி நியமனமாகி உள்ளார்.

வடக்கு மாகாணத்தின் பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் இன்று நண்பகல் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.

வடமகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படும் வரை மருத்துவர் சத்தியமூர்த்தி யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் பதவிக்கு மேலதிகமாக இக்கடமையை ஆற்றுவார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Previous articleயாழில் வடமாகாண ஆளுநருக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்
Next articleஅத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!