இன்றைய தங்க நிலவரம்

உலக சந்தையில் இன்றையதினம் (02) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 600,182 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அந்த வகையில் இலங்கையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை சடுதியாக குறைந்துள்ளது.

இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 169,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 155,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Previous articleஅத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!
Next articleவடக்கு ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இருந்து மந்திரிக்கப்பட்ட பொருட்கள் மீட்பு!