சொக்கலேட்டை கொடுத்து பாடசாலை மாணவியை கடத்த முயற்ச்சி!

பிரசித்திபெற்ற பாடசாலையில் தரம் 6 இல் கல்விப்பயிலும் 10 வயதுடைய மாணவியை வானொன்றில் பலவந்தமாக ஏற்றி கடத்திச்செல்வதற்கு முயன்ற சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.

அத்தோடு இதனுடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பண்டாவளை பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (21) தெரிவித்தனர்.

பண்டாரவளை, துஹூல்கொல்ல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட பண்டாரவளை நகரில் பிரசித்தி பெற்ற பாடசாலையில் கல்விப்பயிலும் மாணவியையே இவ்வாறு கடத்திச் செல்வதற்கு முயன்றுள்ளார்.

Previous articleசந்தானத்துடன் இணைந்து நடிக்க இருக்கும் இலங்கை
Next articleநுவரெலியா கடை ஒன்றில் தீ விபத்து!