நடிகர் சரத்பாபுவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

நடிகர் சரத்பாபு

தெலுங்கு சினிமாவில் 1973ம் ஆண்டு ராமராஜ்யம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு.

முதல் படத்திலேயே நல்ல அறிமுகத்தை பெற்ற சரத்பாபுவிற்கு  அடுத்தடுத்து நிறைய வாய்ப்பு வர ஆரம்பித்தன.

1977ம் ஆண்டு கே.பாலசந்தர் அவர்கள் இயக்கிய பட்டணப்பிரவேசம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 400 படங்கள் வரை நடித்திருக்கும் அவர் வயது மூப்பின் காரணமாக சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.

சொத்து மதிப்பு

மறைந்த நடிகர் சரத்பாபுவின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

அவரது மொத்த சொத்து மதிப்பானது தோராயமாக மொத்தம் இரண்டு கோடி அமெரிக்க டாலர்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

Previous articleபூமியை ஒத்த கோள் கண்டுபிடிப்பு!
Next articleஇன்றைய ராசிபலன்24.05.2023