வீடியோ காதலர் தினத்தில் ஆட்டுக்கும் நாய்க்கும் கலியாணம் ByKannan -February 15, 2016 - 3:21 PM ShareFacebookWhatsAppViberTwitterPrint இந்தியாவில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பும், ஆதரவும் இருந்து வருகிறது.அந்த வகையில் தமிழ்நாட்டில் காதலர் தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆட்டுக்கும், நாய்க்கும் திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.