மாதவனுக்கு வில்லனான விஜய் சேதுபதி- இணைகிறது பிரமாண்ட கூட்டனி, ரசிகர்கள் உற்சாகம்

madhavan_vijaysethupathi001 (1)இறுதிச்சுற்று படத்திற்கு பிறகு மாதவன் எந்த படத்தில் நடிப்பார் என்பதே பலரின் கேள்வியாக இருந்தது. இந்நிலையில் இவர் அடுத்து புஷ்கர்-காய்த்ரி இயக்கத்தில் நடிப்பதாக நாம் முன்பே கூறியிருந்தோம்.இப்படத்தில் மாதவனுடன் இணைந்து விஜய் சேதுபதியும் நடிக்கவுள்ளார். இதில் மாதவன் போலிஸாக நடிக்க, விஜய் சேதுபதி கேங்ஸ்ட்ராக நடிக்கவுள்ளாராம்.இப்படத்திற்கு விக்ரம்-வேதா என்று தலைப்பு வைக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

Previous articleஅரசியல் அமைப்பு தொடர்பான கருத்துக்களை பெறும் அமர்வு யாழில்
Next articleமீண்டும் ஆபத்தா…?? வானிலை நிலையம் எச்சரிக்கை…!