பீப் பாடல் குறித்து அதிரடி தீர்ப்பு!

senpuமக்களே மறந்து போய் விட்டார் இந்த பீப் பாடலை. ஆனால், இதன் வழக்கு இன்னும் நீதிமன்றந்தத்தில் நடந்து தான் வருகின்றது. இந்த வழக்கில் சிம்பு, அனிருத் இருவரும் கோயமுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என முன்பே கூறியிருந்தது.

அனிருத் ஏற்கனவே ஆஜராகி தன் தரப்பு விளக்கத்தை கொடுத்துவிட்டார். ஆனால், சிம்பு 2 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிம்பு வரும் 24ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Previous articleபிரபாகரனை உயிருடன் வைத்திருக்க ஆசைப்படும் இந்தியா….! புதிய பரபரப்பு….?
Next articleமேனேஜர் மேடமும், பெண்களும் பொலிசாரிடம் சிக்கினர்.