தனது நண்பர்களுடன் நேரத்தை செலவிடும் வசீம் தாஜூடீன்: கொலைக்கு முன்னரான காணொளி வெளியாகியது

waseem-415x260முன்னாள் றக்பி வீ ரர் வசீம் தாஜூடீனின் கொலை தொடர்பான விசாரணைகள் இன்றளவும் தொடர்கின்றன.

கொலை தொடர்பான சி.சி.டிவி காணொளியும் சர்ச்சைக்குள்ளானதாக உள்ளது.

இந்நிலையில் வசீம் தாஜூடீன் கொல்லப்படுவதற்கு முன்னரான காலப்பகுதியில் எடுக்கப்பட்ட காணொளியொன்று வெளியாகியுள்ளது.

தனது நண்பர்களுடன் கலகலப்பாக அவர் இருக்கும் காணொளி இதோ;

Previous articleஇலங்கை மக்களினது பொருளாதார வளர்ச்சிக்காக அமெரிக்கா பணியாற்றி வருகிறது
Next articleசிவப்பு அட்டை வழங்கிய நடுவரை சரமாரியாக சுட்டுக்கொன்ற கால்பந்து வீரர்!