மீண்டும் விஜய்யுடன் மோதவிருக்கும் விஷால்

vijay_vishal002விஷால் கிட்டத்தட்ட விஜய் பாணியிலேயே தான் சில நாட்களாக பயணிக்கின்றார். இதற்கு முக்கிய காரணம் இவர் தீவிர விஜய் ரசிகர் என்பதே.ஆனால், தொடர்ந்து இவர் விஜய்யின் படங்களுடனே தன் படத்தை மோதவிடுகிறார். ஏற்கனவே போக்கிரி-தாமிரபரணி, கத்தி-பூஜை என இருமுறை மோதி விட்டார்.தற்போது 3வது முறையாக தெறி படத்துடன் தன் மருது படத்தை களம் இறக்க முடிவு செய்துள்ளாராம்.

Previous articleஆசியக்கிண்ணம், டி20 உலகக்கிண்ணம்: மலிங்கா தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு
Next articleபுற்றுநோய் தாக்கிய வாலிபரின் இறுதி விருப்பம்: தயக்கமின்றி நிறைவேற்றிய கனடா பிரதமர்