அவர்களிடம் இருந்து கத்தி மற்றும் துப்பாக்கியை பறிமுதல் செய்திருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
குறிப்பிட்ட வங்கியில் இன்று பணம் எடுத்துச்செல்ல வந்த ஒருவரை மடக்கி கொள்ளையடிக்கும் நோக்கிலே இருவரும் வங்கி முன்னாள் காத்திருந்ததாகவும், அவர் வெளியில் வந்த பொது அவரை மறித்து கொள்ளையடிக்க முனைந்த போது அங்கு வந்த நடமாடும் வண்டி போலீசார் உடனடியாக களத்தில் இறங்கி இருவரையும் மடக்கி பிடித்ததாகவும் தெரிவிக்கபடுகிறது.