பெல் 206 ரக ஹெலிகொப்டர் கடலில் உடைந்து விழுந்து

HT_helicopterஹவாய் தீவிற்கு அருகில் உள்ள கடலில் பயணிகள் ஹெலிகொப்டர் ஒன்று உடைந்து விழுந்துள்ளது.

குறித்த விபத்தின் போது பெல் 206 ரக ஹெலிகொப்டரில் பயணித்த 5 பேரில் ஒருவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Previous articleமைத்திரி படிப்பது தேவாரம், இடிப்பது சிவன் கோவில்.
Next articleவித்தியா கொலை வழக்கில் குற்றப்புலனாய்வுத் துறையினரை கடும் தொனியில் எச்சரித்த நீதவான்